30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
பிற செய்திகள்

அடேங்கப்பா! க்யூட்டாக கதக் கற்கும் அசின் மகள்…

பல பிரபல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தபோது கஜினி படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் அசின்.

மைக்ரோமேக்ஸ் துணை நிறுவனரான ராகுல் சர்மாவை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அசின் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வப்போது தன் செல்ல மகள் அரினின் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் 3 வயது அரின் கதக் கற்றுக்கொள்ளும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் அசின்.
அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்தியிருப்பதுடன், அரின் ரொம்ப க்யூட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அம்மாவை போன்றே மகளும் டான்ஸராகிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

அசின் மகளின் பெயர் அரின் ரயின். இரண்டுமே அசின் மற்றும் ராகுல் பெயரை சேர்த்து வைக்கப்பட்டது தான். இந்த விளகத்தை அரினின் மூன்றாவது பிறந்தநாளின்போது அளித்தார் அசின். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாத அவர், மகளின் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்.

Related posts

சஞ்சீவ் திடீரென்று ஏமாத்தி தான் தாலி கட்டுனாரு.. ஆலியா மனசா

nathan

நிறைய படங்களில் வில்லன் ரோல்களில் நடித்து அசத்தியுள்ளார் மௌனராகம் கார்த்திக் கிருஷ்ணா

nathan

நான் யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சி இருக்கேன்… நடிகை ரேகா புதிய ரேகாஸ் டைரி

nathan

யங் மாமியார்.. தீபா நேத்ரன் பயோகிராஃபி! சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

nathan

மீண்டும் படங்களில் கமிட் ஆகி விட்டதாக தகவல்.. சுப்ரமணியபுரம் சுவாதி

nathan

நீண்ட நாள்களாக என் காதலை வெளிப்படுத்தவில்லை. கல்யாணத்திற்கு பிறகுதான் எங்களுடைய ரொமான்டிக் ரிலேஷன்ஷிப் ஆரம்பமானது..விஜய் டிவியின் பாவம் கணேசன் நேஹா கவுடா

nathan

ஒரே நாள்ல சரியாயிடும்..!! முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க…

nathan

திணறும் இணையம்! டீப் ஓபன் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தாறுமாறாய் கிளாமர் காட்டும் இனியா..

nathan

தயக்கம் காட்டிய சாய் பல்லவி.. ஆன ரித்விகா! டக்குன்னு ஓகே……….

nathan