33.8 C
Chennai
Sunday, Jun 16, 2024
ertyui
அறுசுவைஅசைவ வகைகள்

மட்டன் மிளகு வறுவல் எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை?

எண்ணெய்- 6தேக்கரண்டி,
வெங்காயம்-3,
தக்காளி-2,
பச்சைமிளகாய்-5,
மஞ்சள் தூள்- ½தேக்கரண்டி,

ஆட்டுக்கறி -200கிராம்,
கறிவேப்பிலை,
மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி,
உப்பு சிறிது.
ertyui
எப்படிச் செய்வது?

முதலில், கடாயில் எண்ணெய் விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி,கறிவேப்பிலை, பச்சைமிளகாய், மஞ்சள் தூள் சேர்ந்து நன்றாக வதக்கவும். பின்னர் ஆட்டுக்கறி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Related posts

மட்டன் பிரியாணி ! பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்

nathan

ருசியான ரச மலாய் எப்படி செய்வது?

nathan

வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி

nathan

காரைக்குடி நண்டு மசாலா

nathan

சுவையான கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரை

nathan

மிக்ஸட் வெஜிடபுள் சூப்

nathan

மீன் சொதி

nathan

காரசாரமான ஆட்டு மூளை மசாலா

nathan

ஓவனில் வறுக்கப்பட்ட சிக்கன்

nathan