பிற செய்திகள்

திக்குமுக்காடும் இன்ஸ்டா! பூனம் பஜ்வா நெட்டிசன்கள் கிளாமர் கூடிக்கொண்டே போவதாக கமெண்ட்……

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூனம் பஜ்வா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தொப்புளை காட்டுவது.. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பூனம் பஜ்வா கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தொப்புளை காட்டுவது முன்னழகை காட்டுவது என கிறங்க வைத்து வருகிறார். ஸ்ட்ராப்லெஸ் கவுன் அந்த வகையில் பூனம் பஜ்வா தற்போது தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர். அவற்றில் கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து செம க்யூட்டாக உள்ளார்.

செம க்யூட்.. மேலும் ஒரு போட்டோவில் வண்ண வண்ண ரோஜா பூக்கள் கொண்ட பொக்கேவை வைத்து முன்னழகை மறைத்துள்ளார். பூனம் பஜ்வாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், செம க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

பார்ட்டிவியர்.. பூனம் பஜ்வா இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் பார்ட்டி வியரில் அவர் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கூல் போஸ்.. பூனம் பஜ்வாவின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் இணையத்திலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதேபோல் ஜீன்ஸ் டிஷர்ட் அணிந்துள்ள பூனம் பஜ்வா கூலர்ஸுடன் செம கூலாகவும் போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவும் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

Related posts

நான் யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சி இருக்கேன்… நடிகை ரேகா புதிய ரேகாஸ் டைரி

nathan

இந்த தோல் பூஞ்சை நோயானது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுமா?? முக்கிய தகவல்..

nathan

முன்னர் கணவர் அடித்து துன்புறுத்துவதாக ராதா புகாரளித்து புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!

nathan

ஐந்து பெண்களுடன் பழக்கம் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா துணை நடிகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

nathan

புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?

nathan

விவேக்கின் மறைவு கேட்டு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

nathan

சிகிச்சை பலனின்றி பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்..!

nathan

3வது மனைவியாகும் பிரபல நடிகை.. அமீர்கானை நேசித்தர் தான் ‘தங்கல்’படத்தில் நடித்த பாத்திமா சனா.

nathan

அடேங்கப்பா! க்யூட்டாக கதக் கற்கும் அசின் மகள்…

nathan