30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
பிற செய்திகள்

அடேங்கப்பா! நவ்யா நாயர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி…

தமிழில் அழகான தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாச கிளிகள், மாயக்கண்ணாடி போன்ற படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். இவர் மலையாளத்திலும் அதிக அளவில் படங்களில் நடித்து இரண்டுக்கிறார்.

2010-ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவ்யா நாயர் நடித்து இறுதியாக 2014-ல் திரிஷ்யா ஆகிய கன்னட படம் வெளியானது.

நவ்யா நாயர்

தற்போது நவ்யா நாயர் மீண்டும் நடிக்க உள்ளார். பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகும் மலையாள திரைபடமான திரிஷ்யம் 2-ம் பாகத்தின் ரீமேக்கில் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடிக்கிறார். திரிஷ்யம் 2 மலையாளப் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகன்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

Related posts

கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து தூக்கத்தை கெடுத்த ஜான்வி கபூர்!

nathan

யங் மாமியார்.. தீபா நேத்ரன் பயோகிராஃபி! சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

nathan

இந்த தோல் பூஞ்சை நோயானது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுமா?? முக்கிய தகவல்..

nathan

திக்குமுக்காடும் இன்ஸ்டா! பூனம் பஜ்வா நெட்டிசன்கள் கிளாமர் கூடிக்கொண்டே போவதாக கமெண்ட்……

nathan

சிகிச்சை பலனின்றி பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்..!

nathan

நடிகர் விவேக்கின் மறைவிற்கு சத்யராஜ் இரங்கல்!

nathan

மீண்டும் படங்களில் கமிட் ஆகி விட்டதாக தகவல்.. சுப்ரமணியபுரம் சுவாதி

nathan

நல்லா காத்து வாங்குறீங்க.. வேற லெவல் போட்டோ!

nathan

முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு…

nathan