31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! வனிதாவின் தங்கை பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்… அவருக்கு போட்டியா இருக்குமோ?…

நடிகர் விஜயகுமார், மஞ்சுளாவின் இளைய மகளான ஸ்ரீதேவி தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகன்களை பெரிதும் கவர்ந்தார்.

காதல் வைரஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து, மாதவனுடன் ‘பிரியமான தோழி’, தனுஷுடன் ‘தேவதையை கண்டேன்’, ஜீவாவுடன் ‘தித்திக்குதே’ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவருக்கும் ராகுல் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது அவருக்கு ரூபிகா என்ற ஒரு பெண் குழந்தையுள்ளது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து நடிகை ஸ்ரீதேவி சிறுவயதில் இருப்பதை போலவே அவரது மகள் இருக்க வேண்டும் ரசிகன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Rupikaa’s 4th birthday❤🎊🎂 god bless you my baby doll🤗😘13th July #daughtersbirthday#princess#blessedtobeyourmom#rupikaa#

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

 

View this post on Instagram

 

💚💚💚#lovemybabygirl#daughterlove#gogreen#funtime#rupikaa#sridevi

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

Related posts

தெரிஞ்சிக்கங்க…முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய்!…

nathan

சூப்பர் டிப்ஸ் உதடுகளை கருமையின்றி வைத்துக் கொள்வது எப்படி?

nathan

முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

சருமத்தில் உள்ள அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய

nathan

beauty tips? முக அழகிற்கு ஆரஞ்சு தோல் எவ்வாறு பயன்படுகிறது தெரியுமா…?

nathan

அழகான கழுத்தை பெற…

nathan

முயன்று பாருங்கள்.. கரும் புள்ளிகளை அகற்றுவதற்கான வழிகள்!

nathan

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

nathan

சூப்பர் டிப்ஸ்.. சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் சிட்ரஸ் பழங்கள்!

nathan