sl3641
சிற்றுண்டி வகைகள்

மரவள்ளிக்கிழங்கு உருண்டை

என்னென்ன தேவை?

மசித்த கிழங்கு – 1 கப்,
பொடித்த வெல்லம் – 3/4 கப்,
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 1/4 கப்,
எண்ணெய் – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

கிழங்கிலிருந்து தேங்காய்த் துருவல் வரை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டுப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

sl3641

Related posts

சேமியா - கேரட் - பிரெட் ரோல்

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

இடியாப்ப பிரியாணி

nathan

தினை இடியாப்பம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

nathan

கொய்யா இலை பஜ்ஜி

nathan

செட் தோசை

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா

nathan

நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan