23.7 C
Chennai
Wednesday, Dec 18, 2024
New Project
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! நடிகர் ஷியாமுக்கு நடிகைகளை மிஞ்சும் அளவு அழகிய மனைவியா!!

சின்ன ரோலில் நடித்து சாக்லேட் பாய் அறிமுகமானவர் நடிகர் ஷியாம். இவருடைய உண்மையான பெயர் ஷம்சுதீன் இப்ரஹிம் இவருடைய அப்பா மதுரை அம்மா திருப்பத்தூர் இவர் மதுரையில பிறந்தாலும் வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான். இவருடன் கூட சகோதரர்கள் மூன்று பேரும் சகோதரிகள் இரண்டு பேரும் இருக்கிறார் இவர் ஆரம்பத்தில் மாடலிங்தான் பண்ணிக்கொண்டு இருந்தார் பின்ன்ர அவர் ஜாக்கி விளம்பரத்தில் தான் முதல் முறையாக நடித்தார் அதன் பின் குஷி படத்தில் இளைய தளபதியுடன் பிரண்டா ஒரு சின்ன ரோலில் அறிமுகமானார் அதுக்கப்புறம் இயற்கை அப்படின்னு பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்

இவருடைய திருமணமும் காதல் திருமணம்தான் பண்ணிக்கொண்டார் இவர் தன்னுடைய நண்பியான ஹாசிக்கைதான் காதலித்து திருமணம் பண்ணிக்கிட்டார் இவரது காதலி ஒரு பஞ்சாபி இவர்கள் ரெண்டு பேரும் ஒரு நிகழ்ச்சி ஒன்றி ல தான் சந்தித்தார்கள் அப்புறம் ஒரு நண்பர் மூலமா திரும்பவும் சந்தித்தார்கள் அதன் பின்னர் நெருங்கிய ஃப்ரண்டா மாறிட்டாங்க நட்பு காதலாக எப்போ மாறும் என்று சொல்லவே முடியாது

ஜனவரி 9 ஆயிரத்து 1997 முதன்முதலில் ப்ரொபோஸ் பண்ணினார் ஷியாம் அந்த ஒரு நிமிடத்தின் ஓகே னு பதில் கொடுத்தாங்க அதுக்கு அப்புறம் அவங்களோட ஃபேமிலியர் கன்வின்ஸ் பண்ண வேண்டும் அதற்கு இரண்டு பேருமே ரெம்ந கஷ்டப்பட்டாங்க பஞ்சாபி பொண்ணு நமக்கு மருமகளா வரணுமா!! அப்படின்னு ரொம்பவும் யோசிச்சாங்க ஷியாமோட அம்மாActor Shaam Imag

இத்தனை பல தடைகளையும் தாண்டி டிசம்பர் 12 2002-ல் திருமணம் பண்ணிக்கிட்டார் இவங்களுக்கு சமிரா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கு நண்பர்களாக அறிமுகமானவர்கள் இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு வராங்க

Related posts

உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையைப்போக்க..சூப்பர் டிப்ஸ்

nathan

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை தான்!…

nathan

வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை…..

sangika

கண்டிப்பா இத பண்ணுங்க.! சருமம் அதிகமா வியர்க்குதா?

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்!

sangika

தாய்மை பாக்கியத்திற்கு தடையாக இருக்கும் கருப்பையின் திறன் குறையும் ரகசிய உண்மைகள்!

nathan

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்

nathan

சருமத்தை கலராக்கும் மைசூர் பருப்பு.. எப்படி அப்ளை பண்ணணும் பார்க்கலாம் வாங்க..

nathan