27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Mushroom Tikka. L
சைவம்

சுவையான காளான் டிக்கா செய்முறை…!

தேவையான பொருட்கள் :

குடை மிளகாய் சதுரமாக வெட்டியது – 6 துண்டுகள்

மாபெரும் வெங்காயம் வட்டமாக நறுக்கியது – 4 துண்டுகள்

மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு – தேவைக்கு

காளான் – 3,

நீளமான டிக்கா ஸ்டிக் – 1

பச்சை மிளகாய் – 2

பூண்டு – விழுதாக அரைக்கவும்

 

வறுப்பதற்கு :

சோம்பு – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

தனியா – 1 தேக்கரண்டி

 

செய்முறை :

வெங்காயத் துண்டுகளில் உப்பு, மிளகுத்தூள் போட்டு பிரட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, மிளகாய் விழுதை போட்டு, உப்பு சேர்த்து சிறிது மிளகுத்தூள் போட்டு வதக்கி, அதில் வறுத்த பொடி போட்டு கிளறி, அதில் குடை மிளகாய், காளான் போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிளுகிளூப்பான எண்ணெயில் வறுத்து எடுத்து ஸ்டிக்கில் குடை மிளகாய் துண்டு, வெங்காயத் துண்டு, காளான் என மாறி மாறி செருகி பரிமாறவும்.

Related posts

மஷ்ரூம் ரைஸ்

nathan

புடலங்காய் குழம்பு செய்ய…

nathan

தயிர் சாதம்

nathan

சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி

nathan

உருளைக்கிழங்கு பொடிமாஸ்

nathan

வறுத்தரைத்த காளான் குழம்பு

nathan

சுவையான வேர்க்கடலை குழம்பு

nathan

சுவையான புளியோதரை செய்வது எப்படி

nathan

காளன்

nathan