26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
e54d. L styvpf
Other News

மீண்டும் அப்பாவாகிறார் நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி மீண்டும் அப்பாவாகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

குழந்தையுடன் கார்த்தி, ரஞ்சனி தம்பதி

இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது கார்த்தியின் மனைவி ரஞ்சனி மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கார்த்தி-ரஞ்சனி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

வீட்டிலேயே செய்யும் இந்த ஹேர் மாஸ்க்குகள்…

nathan

ரச்சிதா – தினேஷ் பிரிவுக்கான காரணம்

nathan

மனதில் இருப்பதை குஷ்புவிடம் அப்படியே போட்டுடைத்த ரஜினி…

nathan

பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்

nathan

மாஸாக வெளியானது விஜயின் ‘The GOAT’ படத்தின் போஸ்டர்!

nathan

புதினிடம் நெதன்யாகு பேச்சு! ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை ஓயபோவதில்லை;

nathan

அம்மாவுக்கு முன்னால மகன் செய்த வேலை!

nathan

காவாலா பாடலுக்கு மனைவியுடன் குத்தாட்டம்

nathan

அடேங்கப்பா! வைரலாகும் விஜய்யின் கல்லூரி கால புகைப்படம்!

nathan