28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
20200
Other News

அடேங்கப்பா! நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட செம்ம ஹாட்டான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு “கஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார் நம்ம ஷாலு. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

 

மேலும் நடிகர் சூரி ஜோடியாக “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் நடித்த ஷாலு ஷம்மு அவர்கள், சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், செம்ம ஹாட் ஆக தனது முன்னழகை தெரியும்படி உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

இதனை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை ஷாலு வெளியிட்டுள்ள அந்த ஹாட் புகைப்படங்கள் இதோ,,,

Related posts

உலகின் உயரமான ஜீயஸ் நாய் புற்றுநோயால் உயிரிழப்பு

nathan

மனோபாலா வாழ்க்கை வரலாறு

nathan

இந்தியாவில் 4 தமிழர்களுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

nathan

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருத்திகா

nathan

மீனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

ஒட்டு கேட்ட ஸ்ருத்திகா..! பாத்ரூமில் கணவர் செய்த வேலை..

nathan

பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் ஆயிஷா

nathan

கேரளாவில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

nathan

சனியின் பெரிய மாற்றம்: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்…

nathan