23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
11
Other News

இதை நீங்களே பாருங்க.!- அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் – உருகும் ரசிகர்கள்..!

‘வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். எண்ட்ரியாகி 10 வருடங்கள் ஆனாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்கவேயில்லை.
இந்த நிலையில் மிக கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா ஆனந்த் இவர் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
இதையடுத்து அவர் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை மற்றும் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்இது போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.
பிரியா ஆனந்த் அவர்கள் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் வருகின்ற ஒரு சில படங்களிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த எல்கேஜி மற்றும் அதித்யா வர்மா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நல்லதொரு இமேஜை பெற்று வருகிறார் பிரியா ஆனந்த்.
பிரியா ஆனந்த் அவர்கள் பெரும்பாலும் படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Related posts

அப்பாஸ் மகனின் புகைப்படம் வெளியாகியது

nathan

கணவரை பிரியும் பிரபல நடிகை..!

nathan

Get Together-ல் மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள்

nathan

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தது.. நாசா அதை தற்செயலாக கொன்றுவிட்டது..

nathan

மாநாடு திரைப்படம் குறித்து மனம் திறந்த வெங்கட் பிரபு

nathan

நடிகர் விஷ்ணு விஷால் பொங்கல் கொண்டாட்டம்

nathan

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..!“உங்க வீட்டு புள்ளையா நெனச்சி என்ன மன்னிச்சுடுங்க..

nathan

பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே சுய இன்பம்!

nathan

சிறுவர்களுக்கு கொரோனா தொற்றைக் கண்டறிவது எப்படி…டொக்டர் விளக்கம்…

nathan