28.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
actress khushbu shares his childhood pic with
Other News

நீங்களே பாருங்க.! ‘பிரபல ஹீரோவுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த குஷ்பு, – வெளியான ஃபோட்டோ

தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் சசி கபூர் உடன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். மற்றொரு பக்கம் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,”1980ல் குழந்தை நட்சத்திரமாக சசிகபூரூடன் நடித்தேன். 1984 ஆம் ஆண்டு ஜாக்கி ஷெராஃபிற்கு ஜோடியாக நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

கனடாவில் அடித்த அதிஷ்டம்! இந்தியருக்கு வந்த சிக்கல்

nathan

4 வருடமாக தவிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா! வேறொரு பெண்ணுடன் கணவர்…

nathan

உளறி கொட்டிய நடிகரின் தந்தை! ஐஸ்வர்யா ராய் அந்த நடிகருடன் தொடர்பில் இருந்தது உண்மைதான்..

nathan

சோதனைகளை தாண்டி சாதனை படைத்த கில்மிஷா

nathan

கருணாஸ் வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

nathan

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா-எல்1..

nathan

உலக அழகி பட்டத்தை வென்றபோது அவரது கணவர் நிக் ஜோன்ஸின் வயது 7 தான்…!

nathan

சர்ச்சில் நடந்த திருமணம்! கோலிவுட்டையே பிரமிக்க வைத்த சிம்புவின் தங்கை!

nathan

மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட நடிகை லைலா…!

nathan