Bigg Boss முடிந்த பிறகு சாக்ஷி அகர்வால் இப்படி கும்முனு ஆவங்கனு தெரிஞ்சிருந்தா, கவின் லாஸ்லியா பின்னாடி போய் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார்.
சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.
ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.
பிக்பாஸ் 3வது சீசனில், Playboy கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகி சாக்ஷி வனிதாவின் அட்ராசிட்டியினால் இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் சுடிதார் அணிந்து HOT – ஆன புகைப்படம் தற்போது ரீலீஸ் செய்து ரசிகர்களை அசர வைத்துள்ளது.