625.500.560.350.160.300.053.800
Other News

அடேங்கப்பா! ரவுடி பேபி பாடல் மூலம் நடிகர் தனுஷ் சம்பாதித்தது எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?..

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் “மாரி 2”. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான “ரவுடி பேபி” பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்த பாடலுக்கு, பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது. இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய இந்த பாடலை இதுவரை யூ-டியூப்பில் 96 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைகளை கொண்ட பாடல் என்னும் சாதனைய படைத்திருக்கிறது “ரவுடி பேபி”.

தற்போது, இந்த பாடல் மூலமாக யூ-டியூப் நிறுவனத்திடம் இருந்து தனுஷிக்கு 8 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்த பாடலில் பணியாற்றி கலைஞர்களுக்கு விருந்து வைக்க தனுஷ் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

நாட்டு வயாகரா மூலிகைகள்

nathan

பெட்ரூமில் இருந்தபடி ரீல்ஸ்

nathan

உலகின் 250 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரம்

nathan

முதலிரவு முடிந்த நகை, பணத்துடன் எஸ்கேப்பான மனைவி!!

nathan

இளையராஜாவை சீண்டிய வைரமுத்துவிற்கு கங்கை அமரன் எச்சரிக்கை

nathan

மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சோபனா..!

nathan

தங்கச்சங்கிலி போடாததால் திருமணம் நிறுத்தம்: போலீசில் இளம்பெண் புகார்

nathan

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி சைக்கோ – வீடியோ

nathan

தம்பி ராமையா மகனை கரம்பிடிக்கும் அர்ஜூன் மகள்..

nathan