25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
neruppu 1
Other News

அடேங்கப்பா! இளம் வயதில் தனது தங்கையுடன் மிக அழகாக மேடையில் எஸ்பிபி செய்ததை பாருங்க !!

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உ டல்நலக்குறை வால், சி கிச்சை ப லனின்றி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உ யி ரி ழந்தார்.

எஸ்பிபியின் மறைவால் உலக ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் அவரது பாடல் எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

 

குறிப்பாக ரசிகர்கள் யாரும் எஸ் பி பாலசுப்ரமணியமின் மறைவிலி ருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதுதான் உண்மை.

தற்போது வரையில் எஸ் பிபியின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகமான அளவில் ஷேர் செய்ய்யப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் எஸ்பிபி தனது தங்கை எஸ்.பி.சைலஷாவுடன் பாடிய பாடலையும், சிறுவயதில் இருவரும் மிக அழகாக மேடையில் பாடிய காணொளியை தற்போது காணலாம்.SP Balsubhramanyam SP S

Related posts

அண்ணியை கரெக்ட் செய்ய நினைத்த கொழுந்தன்…

nathan

‘பார்வைக் குறைபாடு – யூடியூப் சேனல் மூலம் வருவாய் ஈட்டும் நாகலட்சுமி!

nathan

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஆஷிகா ரங்கநாதன்

nathan

நம்பவே முடியல.. – சீரியல் நடிகை கிருத்திகா வெளியிட்ட புகைப்படம் !

nathan

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

nathan

சிம்ம ராசிக்கு எந்த ராசி பொருந்தும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்கும் விடயங்கள்..!!

nathan

மதுரையில் ரஜினிகாந்த் கோயில்.. பக்தி பரவசமடைந்த ரசிகர்!

nathan

‘ஐயோ சாமி’ பாடலுக்கு சர்வதேச விருது!

nathan