625.500.560.350.160.300.053.800.900.
Other News

அடேங்கப்பா! யாழ்ப்பாண தமிழில் பேசும் கணவருக்கு கொஞ்சு தமிழில் பதில் கொடுக்கும் ரம்பா!

நடிகை ரம்பா அவரின் இன்ஸ்டாகிரமில் வெளியிட்ட காணொளி ஒன்று தமிழ் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

தொழிலதிபரான ரம்பாவின் கணவர் ஒரு ஈழத்தமிழர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று.

ஆனால், ரம்பா தமிழ் பேசுவது குறைவு. அவர் வெளியிட்ட காணொளியில் கொஞ்சு தமிழில் பேசுகின்றார்.

ரம்பாவின் குழந்தைகளும் சரளமாக தமிழ் பேசுகின்றனர். ரம்பாவின் கணவர் பறித்து போடும் கனிகளை ஆர்வத்துடன் பிடித்து விளையாடுகின்றனர்.

இந்த காட்சி அவரின் மீது ரசிகர்ளுக்கு மேலும் மரியாதையை அதிகரிக்க செய்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை ஒருவர் இவ்வளவு எளிமையாக குடும்ப வாழ்க்கை வாழ்வது வியப்பாகவே உள்ளது.

Related posts

காதலியின் அந்தரங்கப் படங்களை அவரது வீட்டு வாசலில் ஒட்டிய காதலன்

nathan

கனடா – விசா நடைமுறையில் மாற்றம்!

nathan

4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!

nathan

விபத்தில் சிக்கிய இலங்கை புகழ் ஜனனி

nathan

11 மாதக் குழந்தையின் உலகச் சாதனை -கின்னஸில் இடம் பிடித்த குட்டிப் பையன்!

nathan

உங்கள் ரொமான்ஸ் கை கூடுமா?

nathan

நடிகர் முனீஷ்காந்த் திருமண புகைப்படங்கள்

nathan

53 வயதில் மிரட்டும் நடிகை அனு ஹாசன்..! தீயாய் பரவும் வீடியோ..!

nathan

காதலனுக்காக பாகிஸ்தான் ஓடிய திருமணமான இந்திய பெண்: மீண்டும் நாடு திரும்புவது ஏன்?

nathan