26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.3 1
Other News

நடிகர் யோகி பாபுவிற்கு கவுண்டமணி கொடுத்த பதில்!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யோகி பாபு, கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் குறித்து பேசியுள்ளார்.

அதில், அவர் கூறியதாவது, “கவுண்டமணி சார் சொன்ன ஒரு அட்வைஸைத்தான் இப்போவரைக்கும் பாலோ பண்ணிட்டு இருக்கேன்.

முதல் முறை அவரை மீட் பண்ணும்போது, தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க.

உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்’னு சொன்னார்”. இப்போ வரைக்கும் அப்பப்போ சார்கிட்ட பேசுவேன் என கூறியுள்ளார்.

Related posts

நீச்சல் உடையில் VJ அஞ்சனா புகைப்படம்..!

nathan

மதுரை தம்பதியின் ‘மஞ்சப்பை’ முயற்சி

nathan

ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்

nathan

மகன்களின் முகத்தை முதல்முறையாக காட்டிய சின்மயி.!

nathan

சூப்பரா நடனமாடிய ஆசிரியர்கள்!

nathan

நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள்

nathan

தலைமறைவான காதல் கணவன்.. போராட்டத்தில் குதித்த மனைவி!!

nathan

கைபேசியை பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி..கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்!!

nathan

பிப்ரவரியில் பிரகாசிக்க உள்ள ராசிகள்

nathan