Rithvik
Other News

அடேங்கப்பா! இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா ..!

பாலாவின் ‘பரதேசி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரிதிவிகா, ‘மெட்ராஸ்’ படம் மூலம் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து ‘ஒரு நாள் கூத்து’, ‘கபாலி’, ‘இருமுகன்’ என்று நடித்து வந்தவர் பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றார்.
பிக் பாஸ் போட்டிக்கு பிறகு தனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்த ரித்விகாவின் நம்பிக்கை வீண்போய்விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே தொடர்ந்து நடித்து வண்டவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 100 நாட்கள் கேப் விட்டதால், அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை.
தற்போது, இயக்குநர் பா.இரஞ்சித் தயரித்திருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ரித்விகாவுக்கு, அப்படத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை.
இந்த நிலையில், இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை நம்பினால் வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கும் ரித்விகா, கவர்ச்சியாக நடிக்க ஓகே தெரிவித்திருப்ப

r2

தோடு, தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
‘டார்ச் லைட்’ போன்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் ரித்விகா, இனி கவர்ச்சியாக நடிக்க ரெடி என்று தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதோடு, அதற்காக புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கவர்ச்சி உங்களுக்கு செட் ஆகவில்லை என்றும் நீங்களும் கிளாமரில் இறங்கிடீங்களா என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.r1

Related posts

தீவிரமாக தேடப்படும் கேரளா நபர்: அதிரவைக்கும் பின்னணி

nathan

செய்தி தொலைக்காட்சி தொடங்குகிறாரா நடிகர் விஜய்?

nathan

ஆண்கள், திருநங்கைகளுடன் தகாத உறவு!.. அர்னவ் மற்றும் நடிகை திவ்யா கருத்து வேறுபாடு

nathan

நீங்க மேஷ ராசி பெண்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

திருநங்கை மருத்துவர் பிரியா: டாக்டராக சாதித்தது எப்படி?

nathan

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்த்துவிட்டு திருமாவளவன் விமர்சனம்

nathan

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்..

nathan

உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த விஷயம்

nathan

நடிகை த்ரிஷாவின் வெறித்தனமாக புகைப்படங்கள்

nathan