27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
Image 1 1
Other News

வெளிவந்த தகவல் ! எஸ்.பி.பி விஷயத்தில் அஜித் எடுத்த அதிரடி முடிவு இதோ !

தமிழ் திரையுலகில் டாப் 3 நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

தல அஜித் தற்போது தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக இருந்தாலும், முதன் முதலில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் மூலமாக தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

அவரின் மறைவிற்கு நடிகர் அஜித் வருவார் என எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில், இறுதி சடங்கு வரை நடிகர் அஜித் வரவில்லை. இது அஜித்தின் ரசிகர்களுக்கே பெரும் அதிருப்தியை தந்தது.

ஆனால் எஸ்.பி.பி இறந்தது கேட்டு தல அஜித் மிகவும் சோகத்தில் இருப்பதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் விரைவில் எஸ்.பி.பி வீட்டுக்கும், அவரது நினைவிடத்திற்கும் செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Related posts

பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம்

nathan

வலது கை இல்லை; ஆனா நம்பிக்‘கை’ நிறைய இருக்கு:டெலிவரி செய்யும் 80 வயது தாத்தா!

nathan

“லியோ” – முதல் நாள் வசூல் விபரம்..!

nathan

சானியா மிர்சாவை பிரிந்து நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்

nathan

ரூ.170 கோடி நஷ்டம்.. வெளியே தலைகாட்டாத இயக்குனர்… யார் தெரியுமா?

nathan

பிரபல இயக்குனர் திடீர் மரணம்! சிக்கிய கடிதத்தால் அதிருப்தி

nathan

மணி பிளான்ட்டை எந்த திசையை நோக்கி வளர்க்க வேண்டும்..?

nathan

மணக்கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள்

nathan

டோனி ஓட்டி வந்த காரின் உண்மையான விலை இத்தன கோடியா!

nathan