sonam
Other News

என்ன கண்றாவி இதெல்லாம்…? பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு அந்த இடம் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள கப்பல் பட நடிகை..!

இயக்குனர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிட்ட படம், கப்பல். இதில் ஹீரோயினாக நடித்திருந்தவர், சோனம் பஜ்வா. இவர் ஒரு பஞ்சாபி நடிகை. கப்பலைத் தொடர்ந்து சோனத்துக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.

அதேநேரம், கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப்படம் தனக்கு நல்ல பெயரையும், என்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என்று சோனம் பாஜ்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், திரையுலகின் நுணுக்கங்களை அந்தப் படங்கள் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன் எனவும் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை சோனம் பாஜ்வா. எல்லோரையும் கவரும் காந்தம் விஜய் என்று கூறியவர், விஜய்க்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை.

அவருடன் ஜோடியாக ஒரு படத்த்ல் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன் என்று கூறினார். கடந்த வருடம் வெளியான காட்டேரி என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சோனம் பாஜ்வா.

சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது, பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

Related posts

விரைவில் வேறு சேனலில் வரும் தமிழ் பிக் பாஸ்

nathan

500 மரங்களுடன் ஒரு காட்டை உருவாக்கியுள்ள பெண்மணி!

nathan

கொந்தளித்த நடிகை ஷிவானி… காரணம் என்ன..? அசிங்கமா இல்லையா!

nathan

உள்ளே நடப்பது என்ன? டேட்டிங்கிற்கு தயாரான மாயா, பூர்ணிமா!

nathan

கேப்டன் விஜயகாந்தின் அப்பா அம்மா புகைப்படங்கள் ………

nathan

அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு..

nathan

மஹாலக்ஷ்மி பிறந்தநாளை கொண்டாடிய ரவீந்தர்..

nathan

நடிகை மகாலட்சுமியின் மகனா இது?புகைப்படம்!

nathan

பிக்பாஸிலிருந்து விஜய் சேதுபதி விலகுகிறாரா?…

nathan