உத்திரபிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும் பலால் பா லி யல் வ ன்கொ டு மை செய்யப்பட்டு 19 வயது பெண் சிகிச்சை பல னின்றி மருத்துவமனையில் உ யிரி ழந்த சம்பவம் நாட்டையே உ லுக்கி யுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பே ரால் கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டு மையான உட ல்நல பாதி ப்பால் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்.
இதையடுத்து, சிகிச்சை பல னளிக்காமல் நேற்று அந்த இளம்பெண் ம ரண மடைந்தார்.
அவரது ம ரண ம் குறித்த செய்தி பரவியதால், டெல்லி மற்றும் ஹத்ராஸிலும் அரசியல்வாதிகள், விளையாட்டு மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் எதிர்ப்புகள் வெ டித்த ன. உ யி ரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி அனைவரும் குரல்கொடுத்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு க டும் கா வ ல்துறை பாதுகாப்புடன் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மரு த்துவம னைக்கு அழைத்துவரப்பட்டனர்.
“இறந்த என் ச கோ தரியின் உடலை காவ ல்துறை யினர் வலு க்கட்டாயமாக த கன த்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையிலிருந்து எனது தந்தை ஹத்ராஸை அடைந்ததும், அவரை உடனடியாக தகனத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர், ”என்று அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்தார்.
#Hathras victim #ManishaValmiki cremation was done forcibly against family’s wishes in the dead of night. If torture done to the girl was horrific,this is beyond humanity.😠 #ShameOnUPGovt #JusticeForManishaValmiki #ResignNowYogiAdityanath #balatkarisarkar #UPPolice #ShameOnYogi pic.twitter.com/dk0WNiiiwT
— Kalpesh_Jadhav07 (@Kal_Pesh_Jadhav) September 30, 2020
Big Breaking:. In UP Gang-Rape Tragedy, 2.30 AM Cremation By Cops As Family Was Kept Out
😡😡😡😡 this is unbelievable#JusticeForManisha #JusticeForManishaValmiki #HathrasHorrorShocksIndia #ShameOnYogi pic.twitter.com/Z4Jj7InO78
— Ankita (@Ankita__INC) September 30, 2020