23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
Image 2
Other News

வெளிவந்த தகவல் ! சுஷாந்தின் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு நடந்தது என்ன?…

கடந்த ஜூம் மாதம் 14 ம் தேதியன்று பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது திரைத்துரையினர் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் இறந்து 3 மாதங்கள் ஆகியும் இவரது மரணத்திற்கு காரணம் தெரியாமல், ரசிகர்கள் பலரும் குழம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் கொலைக்கு முன்பு அவரது காதலியான ரியா அவருடன் இருந்தது தெரியவந்துள்ள நிலையில், இவர்கள் இருவருடன் வேரு இருவரும் சேர்ந்து அரசியல் பிரமுகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று வந்த பின்னர், சுஷாந்த் சிங் ரியாவை வீட்டில் விட்டுவிட்டு, சென்றுள்ளார்.

அதன் பின்னர் தான் சுஷாந்த் சிங் இறந்துள்ளார். இந்த தகவலை நேரில் கண்டவர் வெளியே சொல்ல பயந்துவிட்டார். ஆனால் இதை வெளியே கொண்டு வந்தது அட்வகேட் விவேகானந்தா குப்தா. இவர் வேறு யாரும் இல்லை பிஜேபி-யில் நேஷன் செயலாளர் தான்.

எங்கே வெளியே சொன்னால் பிரச்சினை வந்துவிடுமே எண்ணி கூறாமல் இருந்துள்ளார். ஆனால் சிபிஐ எப்போ கூப்பிட்டாலும் அவரை வெளியே கூட்டி வரேன் என பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினைகளிலும் ரியாவுக்கு தெரியாமல் எதுவுமே நடந்திருக்காது என கூறி வருகின்றனர். மேலும், ரியாவிடம் சிபிஐ விசாரணையை பலப்படுத்தினால் கொலைக்கான காரணம் வெளியே வரக்கூடும் என தகவல்கள் வெளிவருகிறது.

Related posts

குக் வித் கோமாளி 5-ல் களமிறங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

nathan

வணங்கான் படத்தின் வெற்றி

nathan

டீக்கடை நடத்தி வெற்றி பெற்ற ‘கிராஜுவேட் சாய்வாலி

nathan

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!

nathan

வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு, கார் கலெக்‌ஷன், வீடுகள்

nathan

இதனால் தான் கணவரை பிரிந்தேன்.. – ரகசியத்தை உடைத்த காயத்ரி யுவராஜ்..!

nathan

ப்ரா கூட போடல.. ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய கீர்த்தி சுரேஷ்..!

nathan

பிக்பாஸில் டபுள் எவிக்‌ஷனா… வெளியேறப்போவது யார் தெரியுமா?

nathan

பிக் பாஸ் சீசன் 7 இந்த வார எலிமினேஷன் இவர்தான்?

nathan