Image 1
Other News

நீங்களே பாருங்க.! வெறும் டவலுடன் ஈழப்பெண் பிக்பாஸ் லாஸ்லியா!.. பணத்திற்கக இதெல்லாம் தேவையா?

இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை லாஸ்லியா. ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், ரசிகர்கள் மனதை கவர்ந்து வந்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா போட்டோஹுட் மூலம் இரு படங்களில் நடிக்க கமிட்டாகினார். அதில் நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ப்ரண்ட் ஹிப் படத்திலும் நடித்துள்ளார்.

இருபடத்திலும் சேர்த்து 25 லட்சம் வாங்கியுள்ளாராம் லாஸ்லியா. முதல் இரு படத்திலேயே லட்சத்தில் புறளுகிறாரே என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

இந்நிலையில் படங்கள் தாண்டி விளம்பட படங்களில் நடித்தும் வருகிறார் லாஸ்லியா. சமீபத்தில் நடித்த விளம்பர படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தில் கூட இந்த அளவுக்கு நீங்கள் கவர்ச்சி காட்டவில்லை ஒரு விளம்பரத்திற்காக இப்படியா என்று கூறி அவரை விமர்சித்து கொண்டு வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க

Related posts

கடனை அடைக்க உதவியது என் யூடியூப் சேனல்

nathan

முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டேன்,பல வருடங்களுக்கு பின் சரத்குமார்

nathan

ஆதிவாசி தொழிலாளிக்கு அடித்த ரூ.12 கோடி பரிசு!’ஒரே நாளில் கோடீஸ்வரர்’

nathan

கூந்தலுக்கான இயற்கை தமிழ் அழகு குறிப்புகள்

nathan

பிரசவம் பார்த்த பெண் கண்டக்டருக்கு குவியும் பாராட்டு!

nathan

வீட்டில் வளர்க்க கூடாத மரம்

nathan

கிரிக்கெட் ஸ்டார் ஆக மின்னும் கேரளப் பழங்குடியினப் பெண்

nathan

லியோ கதை இது தான்.. அர்ஜூன் மூலம் வெளிவந்த உண்மை

nathan

பிறந்த குழந்தையை கொன்றுவிட்டு நாடமாடிய தாய்

nathan