625.500.560.350.160.300.0
Other News

என்ன கண்றாவி இதெல்லாம்…? வெறும் டவலுடன் தனிமையில் குதிக்கும் கமல்ஹாசன் மகள் சுருதி!.. வைரல் வீடியோ..

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுருதிஹாசன். பின்னணி பாடகியாக ஒருசில படங்களில் பாடி அதன்பின் நடிகையாக வளம் வருகிறார்.

இதையடுத்து தமிழில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமாகினார். பாடகி, நடிகை, பின்னணி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகங்களை வைத்து சினிமாவில் இருந்து வருகிறார்.

சமீபகாலமாக தெலுங்கு, இந்தி பக்கம் சென்றதால் தமிழில் படவாய்ப்புகள் குறைந்தது. இந்நிலையில் கொரானா லாக்டவுன் வந்து பின் தனிமையில் வாழ்ந்து வருகிறார். படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் சுருதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அரைகுறை ஆடையில் பாடல்களை பாடி வீடியோவையும் சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது வெறும் டவலுடன் மெட்டின் மீது குதித்து ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

☁️ wrapped on another one !!!

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on Sep 24, 2020 at 8:07am PDT

Related posts

தர்பூசணி பழத்தில் ஆண், பெண் எப்படி கண்டுபிடிப்பது?

nathan

Super Singer: சிறுமி பாடலில் மெய்மறந்த நடுவர்

nathan

இந்த நேரத்துல கூட ஆணுறை பயன்படுத்துறாங்களே..! காஜல் அகர்வால்..!

nathan

கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்..

nathan

பிசினஸ்மேனை 2வதாக திருமணம் செய்கிறாரா டிடி?

nathan

ஜீன்ஸ் சந்தையில் கலக்கும் இந்திய பிராண்ட்!

nathan

30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பத்தில் சனி.. அதிர்ஷடம் அடிக்க போகும் ராசிகள்

nathan

மக்களுக்கு பணத்தை கொடுத்து உதவிய பாலா

nathan

சிங்கம் போல் வலிமையுடன் இருக்கும் 3 ஆண் ராசிகள்…

nathan