26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800.900.16
Other News

வெளிவந்த தகவல் ! 22 வயதில் பிரபல நடிகரை ரகசியமாக காதலிக்கிறாரா சூப்பர் சிங்கர் பிரகதி..

சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. இதையடுத்து தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

தற்போது 23 வயதாகி எல்லை மீறிய ஆடையில் அதுவும் அங்கங்கள் தெரியும்படியான ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

மேலும் பீர் குடிப்பது போன்றும் கடற்கரையில் அரையும் குறையுமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்கொடுத்து வந்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடன் நடிகர் அசோக் செல்வன் எப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளார். அதற்கு பிரகதி அவரைதான் கேட்க வேண்டும் என்று அந்த நபருக்கு பதிலடி கொடுத்தார்.

சமீபத்தில் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூல625.0.560.350.160.300.053.800ம் ரசிகர்கள் அசோக் செல்வனுடன் ரகசிய காதலில் இருந்து வருகிறார் என்று பரவியது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இலங்கையில் வேப்ப மரத்தில் அருவியாக கொட்டும் பால்

nathan

இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி

nathan

அக்கா மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சைத்ரா

nathan

பிரபல கபடி வீராங்கனை எடுத்த விபரீத முடிவு..

nathan

மழையில் நனையப்போகும் ராசிகள் என்னென்ன?

nathan

உல்லாசம் மனைவியிடம் வசமாக சிக்கிய காவல் அதிகாரி!!

nathan

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்

nathan

பிளாஸ்டிக் பேட் வியாபாரம் செய்யும் விஜயகாந்த் தம்பி!

nathan

விஷாலின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

nathan