ramya krishnan1
Other News

இந்த வயசுலயும் இப்படியா.? இளம் நடிகை ரேஞ்சுக்கு கேரவேனுக்குள் போட்டோ ஷூட்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமான ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர்.

80s,90s இப்போது 2K கிட்ஸ்களுக்கும் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணன் இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது.

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ், மகேஷ் பாபு ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. அவர் நடித்த குயின் வெப் சீரிஸ் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

பிரபல இயக்குநர் கௌதவ் வாசுதேவ் மேனன் மற்றும் ‘கிடாரி’’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சார்மி உடன் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் வீடியோ கால் பேசியுள்ளார் பேசும்பொழுது முத்தம் கொடுப்பது போல் வீடியோ காலில் இருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமீபத்தில் வைரலாக்கினார்.

இந்நிலையில், கேரவேனுக்குள் ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் போட்டோ ஷூட் நடத்துகிறாரே..? என்று வியந்து வருகிறார்கள்.ramya krishnana v ramya krishnana

Related posts

ஆண் குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் நல்லது ? இந்த நட்சத்திரங்கள் மிகவும் துரதிர்ஷ்டமான நட்சத்திரங்களாம்…

nathan

மன்சூர் அலி கான்..திரிஷா விவகரத்தில் அபராதம்

nathan

2024ம் ஆண்டு அரங்கேறும் பேரழிவு என்ன?தீர்க்கதரிசனங்கள்

nathan

ராயன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இதுதானா?

nathan

கார்த்திகை நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்

nathan

ஐசியூவில் நடிகை மகாலெட்சுமி கணவர் –

nathan

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் ஜெயம் ரவி காதலி

nathan

இயக்குனர் ஹரியின் குடும்ப புகைப்படங்கள்

nathan

35 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடல் -முன்னாள் காதலர்கள் ஓட்டம்

nathan