25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
o4shb7ko bigg
Other News

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அதிரடியாக களமிறக்கப்படும் வனிதா! சூடுப்பிடிக்குமா ஆட்டம்?

மீண்டும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வனிதாவை இறக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.இந்நிலையில் சீசன் 4  நிகழ்ச்சியில்  போட்டியாளர்கள் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில்  சென்ற சீசனில் தெறிக்கவிட்ட நடிகை வனிதா விஜயக்குமாரை மீண்டும் இந்த சீசனில் ஸ்பெஷல் கேடரில் கொண்டு வருவதற்காக டிஸ்கஷன் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வனிதா சென்ற ஜூன் மாதம் தான் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலின் பொண்டாட்டியான எலிசபெத் ஹெலன் தனது கணவர் தனக்கு வேண்டும் என போராடி வரும் நிலையில் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் எப்படி இருக்கும் என இப்போதே ரசிகர்கள் தங்களின் கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

Related posts

12 ஆண்டுகளுக்கு பின் வெளியான ‘மதகஜராஜா’

nathan

உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த பெர்னார்ட் அர்னால்ட்

nathan

செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க..!!

nathan

ரஷ்மிக்கா மந்தனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

லண்டனை கலக்கும் தமிழ்பெண்! சாதித்தது எப்படி?

nathan

80 வயது பாட்டி கூட இளமையாக இருக்கும் அதிசய கிராமம்..

nathan

சிவகார்த்திகேயன் உடன் பிரச்சனை பற்றி மீண்டும் கூறிய இமான்

nathan

15வது திருமண நாளை கொண்டாடிய நடிகை ரம்பா

nathan

6 மனைவிகளை கட்டிக்கொண்டு விழிபிதுங்கி நின்ற கணவர்…யாரை முதலில் கர்ப்பமாக்குவது

nathan