24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
naditha s
Other News

அட்டகத்தி நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..!“சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே..!” –

நடிகை நந்திதா ஸ்வேதா அட்டகத்தி படத்தின் மூலம் அ றிமுகமானவர்  இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அதன் பின்பு இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், புலி போன்ற படத்தில் நடித்துள்ளார்.  தற்பொழுது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில்  தெலுகு சினிமாவில்  சின்னவாடா என்ற பேய் படத்தில் நடித்தார்.

 

இந்த படம் அவருக்கு ஹிட் கொடுத்துள்ளது அதேபோல் தெலுங்கில் நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்னொரு தெலுங்கு நடிக்கிறார். இந்த, படத்தில் என்னவென்றால் நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை இல்லாத அளவிற்கு க வ ர்ச்சியாக நடிக்க உள்ளார். இதுவரை குடும்ப கதாபாத்திரம் மட்டுமே நடித்த நந்திதா இனி க வர்ச்சி கதாபாத்திரத்திலும் நடிக்க முடிவெடுத்துள்ளார் அதனால் ரசிகர்களுக்கு இனி விருந்து தான். மேலும் , லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைதாங்களாகவே புகைப்ப்டங்களை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

nandhitha

அது தான் தற்போது பரவலாக பார்க்க முடிகிறது  அந்த வகையில், நந்திதாவும் சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சில்க் ஸ்மிதாவுக்கு டஃப் கொ டுப்பீங்க போல இருக்கே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்,,,nandhitha swe

Related posts

கங்கனா வேண்டுகோள்- திரையரங்கு சென்று படம் பாருங்கள்

nathan

முன்பதிவு: மதுரையில் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த லியோ டிக்கெட்

nathan

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை ஷெரின்

nathan

24 லட்சம் விற்றுமுதல் காணும் கோவை பழங்குடிப் பெண்கள்!

nathan

நடிகர் அப்பாஸ் – ஒரு எளிய பைக் மெக்கானிக்காக மாறினார்…!

nathan

கலா மாஸ்டருக்கு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி

nathan

சிறுமியை சங்கிலியால் கட்டி ஓராண்டாக சீரழித்த சாமியார்

nathan

தர்பூசணி பழத்தில் ஆண், பெண் எப்படி கண்டுபிடிப்பது?

nathan

ஆபத்தில் முடிந்த நடிகையின் சவால்!மொத்தம் 583 ஆண்கள்

nathan