26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
lee
Other News

இதை நீங்களே பாருங்க.! கண்மணி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை லீஷா எக்லர்ஸ் போட்ட செம குத்தாட்டம் !

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘கண்மணி’ சீரியல் பெரிம்பாலான மக்களிடையே நல்ல வரேவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கண்மணி சீரியலில் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் லீஷா எக்லர்ஸ் என்பவர் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் வலைத்தளங்களில் வைரலாக வருகின்றது.

லீஷா எக்லர்ஸ் இவர்கள் எம்.சசிகுமார் தயாரிப்பில்,பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே வெள்ளைய தேவா’ஆகிய படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும், இவர் இந்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால், இவருக்குமாபெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘கண்மணி ‘ டிவி சீரியல் தான். வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோகளை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் நடிகை லிசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாமி படத்தில் வரும் ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு’ பாடலுக்கு இடுப்பில் புடவையை சொருகிக்கொண்டு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

Related posts

சுவையான கொத்தமல்லி வடை

nathan

முதல் நாளே வேலையை காட்டிய மாயா..!பேசி பண்றது எல்லாம் வேணாம்..

nathan

சற்றுமுன் பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்

nathan

நடிகர் கருணாஸ் மகள் டயானா திருமணம்.. மணமக்கள் PHOTO

nathan

வீட்டைவிட்டு வெளியேறிய பாக்கியலட்சுமி கோபி… தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

nathan

பரியேறும் பெருமாள் பட காட்சியை விமர்சித்த கஸ்தூரி.

nathan

ஆவேச அறிக்கை வெளியிட்ட விஷால்!

nathan

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அடுத்த அதிரடி – நடவடிக்கை

nathan

நீச்சல் உடையில் நடிகை சங்கீதா..! – வைரல் வீடியோ..!

nathan