Image 1 1
Other News

வெளிவந்த தகவல் ! தொழிலதிபரை திருமணம் செய்யும் சித்ரா! நிச்சயதார்த்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்….

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடரில் நடிக்கும் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளல் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.

பிற பிரபல நடிகைகளைக் காட்டிலும் ரசிகர்களுடன் மிக மிக நெருக்கமாக இருக்கும் சித்ராவின் சோஷியல் மீடியா பதிவுகளுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவியும். இந்தநிலையில் சென்ற ஆகஸ்ட் 24-ம் தேதி சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் கல்யாண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருக்க வேண்டும் கூறப்படுகிறது.நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.

 

View this post on Instagram

 

@chithuvj @mullai_pandianstoresvjtv

A post shared by Chithuvj🌹 fan🌹 kandhasamy🌹 c.k (@chithuvj_fan_kandhasamy__c.k) on

 

Related posts

வோட்கா கலந்து கொடுத்து மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்…!

nathan

இந்த வார பெட்டியை தூக்கும் பிரபலம்..

nathan

கேரள குண்டு வெடிப்புக்கு காரணம் நான் தான்..லைவ் வீடியோ..

nathan

கிறிஸ்துமஸ்-க்கு தன் கையால் வீட்டை அலங்கரித்த ஜெயம் ரவி.! வீடியோ

nathan

உயர்நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை பரபரப்பு மனுத்தாக்கல்

nathan

தலையில் கல்லை போட்டு மனைவி படு-கொலை

nathan

கோவிலில் திருமணம் செய்து கொண்ட மனைவிகள்

nathan

இயக்குனர் ஹரியின் குடும்ப புகைப்படங்கள்

nathan

ப்ரியாவை குழந்தை போல கவனித்துக் கொள்ளும் ஜீவா.! ஈரமான ரோஜாவே

nathan