23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Image 6 1
Other News

நம்ப முடியலையே…சிறுவயது மகனுடன் இலங்கை நடிகை செய்த செயல்.. வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்டாலும் அதில் பிரபலமானவர்களுக்காக பல செயலிகள் பெரிதும் உதவுகிறது. அந்தவகையில் பிரபலமானவர்கள் படுமோசமான காணொளிக்களை இன்னும் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் இலங்கையில் பிரபலங்கள் சிங்கள நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பியுமி ஹன்சமாலி. கவர்ச்சி பஞ்சம் வைக்காமல் ஏகப்பட்ட தாராளம் காட்டி வரும் இவர், பொது இடங்களில் கூட படுகவர்ச்சி உடையில் தான் வலம் வருகிறார்.

மீரா மிதுன், யாஷிகா ஆனந்த், ஷாலு ஷம்மு போன்ற நம்ம ஊர் ஹாட் போட்டோ ஷூட் நடிகைகளை பெரும்பாலானம் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு எல்லைமீறிய அதுவும் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படத்தொகுப்பினை நடத்தி வருகிறார்.

தற்போது திருமணமாகி கணவரை பிரிந்து ஒரு மகன் இருக்கும் நிலையில், மகனை பக்கத்தில் வைத்துக்கொண்டே பல மோசமான நிழற்படங்கள்யும் வெளியிடுகிறார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் கண்டமேனிக்கு கருத்துகளை தெரிவித்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Really I love this pic ❤️3 years back

A post shared by PIUMI HANSAMALI (@queenpiumi) on

 

Related posts

ஜோவிகா ஏன் அப்பா பெயரை பயன்படுத்தவில்லை?

nathan

கன்னித்தன்மை என்பது பெண்ணுக்கு மட்டுமா? ஆணுக்கு இல்லையா

nathan

கோவில் பிரசாதத்தை திருடியதாக குற்றம்சாட்டி இளைஞர் அடித்துக்கொலை

nathan

முட்டை விற்ற இளைஞர் ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்த கதை!

nathan

நிறை மாதத்தில் PHOTOSHOOT – நடிகை ஸ்ரீ தேவி அசோக்

nathan

ரம்பாவை போலவே அவரது மகள் வாங்கிய விருது

nathan

அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளி இந்திய பெண்மணி: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

nathan

1, 4, 7, 9, 13, 18 தேதியில் பிறந்தவர்கள் மனநிலையை எளிதில் கெடுத்துவிடுவார்கள்

nathan

க்ளோசப் செல்பி எடுக்கும் அனிகா சுரேந்திரன்..

nathan