27.7 C
Chennai
Thursday, Jul 17, 2025
Image 10
Other News

வெளிவந்த தகவல் ! சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிக்கப்போகும் முக்கிய பிரபலம்.. காதலிக்கு மேலும் சிக்கல்!

முன்னணி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணையை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

இந்தவழக்கின் முக்கிய குற்றவாளி நடிகை ரியா சக்ரபோர்த்தி. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பந்த்ரா பகுதியைச் சேர்ந்த அப்துல் பசித் ஆவார்.

அவருக்கு சாமியூல் மிரண்டா உடன் தொடர்பு இருந்துள்ளது. மியூல் மிரண்டா, சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளராகப் பணியாற்றியவர்.ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தியின் ஆலோசனைப்படி, சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருட்களை வாங்கித்தந்தவர் தான் சாமியூல் மிரண்டா.

இந்நிலையில் சுஷாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள், சாமியூல் மிரண்டா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.இதையடுத்து, சென்ற 4 நாட்களில் மட்டும் சுமார் 35 மணி நேரம் நடிகை ரியாவிடன் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், ரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது சிபிஐ FIR பதியப்பட்டுள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்த சையித் விலத்ரா என்பவரை போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

Related posts

நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

nathan

அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்

nathan

விகடன் இணையதளம் முடக்கம்

nathan

பாகற்காய் சாகுபடியில் சம்பாதிக்கும் பட்டதாரி விவசாயி!

nathan

மோதல் போக்கால் எலோன் மஸ்க் எதிர்கொள்ளவிருக்கும் பேரிழப்பு

nathan

போராட்ட வீரர் வீர் சாவர்க்கருக்கு அஞ்சலி

nathan

முன்னணி நடிகை தேவயானி குடும்ப புகைப்படங்கள் இதோ

nathan

குடித்துவிட்டு போதையில் நடிகர் விஜய்..

nathan

இலங்கை தர்ஷனுடன் பிறந்தநாள் கொண்டாடடிய லொஸ்லியா!

nathan