25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
download 27
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

மசாலா பூரி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு         – 2கப்
புதினா                           – அரைகப்
கொத்தமல்லி              – அரைகப்
பச்சை மிளகாய்           – 4
இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்
உப்பு                                – தேவையான அளவு
சீரக பொடி                     – 1ஸ்பூன்
எண்ணெய்                     – தேவையான அளவு

செய்முறை:

கொத்தமல்லி இலை,புதினா,பச்சைமிளகாய் இவற்றை மிக்சியில் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துகொள்ளவும்.
கோதுமை மாவில் இந்த விழுது,இஞ்சி பூண்டு விழுது,சீரகபொடி,உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி பூரி செய்ய தேவையான அளவு பிசைந்து வைத்துகொள்ளவும்.
இந்த மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.download 27

Related posts

சூப்பரான பாம்பே சாண்ட்விச்

nathan

சத்தான சிவப்பரிசி – கேரட் புட்டு

nathan

சோயா தட்டை

nathan

கேழ்வரகுப் பணியாரம்-பாரம்பர்ய உணவுப் பயணம்!

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

பெப்பர் இட்லி

nathan

சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

nathan

பனீர் குழிப்பணியாரம்

nathan

கோயில் வடை

nathan