28.2 C
Chennai
Monday, Dec 23, 2024
19034 June SummerFabrics Bl 1
அழகு குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…கொளுத்தும் வெயிலுக்கு உகந்த நான்கு வகையான ஃபேப்ரிக்ஸ்..!

உடலை எரிச்சலாய் எரிக்கும் வெயிலை சமாளிக்க் பல விஷயங்களைக் கையாள வேண்டியுள்ளது. அதில் முக்கியமான விஷயம் அணியும் ஆடை. நாள் முழுவதும் அணிந்திருக்கும் ஆடைதான் நம் உடல் சௌகரியத்திற்கு முக்கியப் பொருப்பு. அந்த வகையில் வெயில் காலத்தில் உடல் வெப்பத்தை தணித்து குளுமையாக வைத்துக்கொள்ள உதவும் ஃபேப்ரிக் வகைகள் என்ன என்பதைக் காணலாம்.

பருத்தி : வெயில் காலம் என்றாலே பலரும் விரும்பும் முதல் ஃபேப்ரிக் பருத்தி ஆடைகள்தான். அதுதான் உடலில் வியர்வை வழிந்தாலும் அதை உடனே உறிஞ்சி உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள உதவும். அதுமட்டுமன்றி காற்று செல்லக் கூடிய ஆடை. பருத்தி : வெயில் காலம் என்றாலே பலரும் விரும்பும் முதல் ஃபேப்ரிக் பருத்தி ஆடைகள்தான். அதுதான் உடலில் வியர்வை வழிந்தாலும் அதை உடனே உறிஞ்சி உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள உதவும். அதுமட்டுமன்றி காற்று செல்லக் கூடிய ஆடை.
பருத்தி : வெயில் காலம் என்றாலே பலரும் விரும்பும் முதல் ஃபேப்ரிக் பருத்தி ஆடைகள்தான். அதுதான் உடலில் வியர்வை வழிந்தாலும் அதை உடனே உறிஞ்சி உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள உதவும். அதுமட்டுமன்றி காற்று செல்லக் கூடிய ஆடை.

ரேயான் : காட்டன் மற்றும் சிந்தடிக் ஃபேப்ரிக்குகளின் கலவையில் உருவானதுதான் ரேயான். சில்க் ஃபேப்ரிக்கிற்கு மாற்றாக இந்த ஃபேப்ரிக் கண்டுபிடிக்கப்பட்டது. வெயிலுக்கு சிந்தது. ரேயான் : காட்டன் மற்றும் சிந்தடிக் ஃபேப்ரிக்குகளின் கலவையில் உருவானதுதான் ரேயான். சில்க் ஃபேப்ரிக்கிற்கு மாற்றாக இந்த ஃபேப்ரிக் கண்டுபிடிக்கப்பட்டது. வெயிலுக்கு சிந்தது.
ரேயான் : காட்டன் மற்றும் சிந்தடிக் ஃபேப்ரிக்குகளின் கலவையில் உருவானதுதான் ரேயான். சில்க் ஃபேப்ரிக்கிற்கு மாற்றாக இந்த ஃபேப்ரிக் கண்டுபிடிக்கப்பட்டது. வெயிலுக்கு சிந்தது.

லினென் : காற்று உட்செல்ல ஏதுவான ஃபேப்ரிக் பருத்திக்கு அடுத்து லினென்தான். மிகவும் மெல்லிய ஃபேப்ரிக் என்பதால் ஆடை தக்கையான உணர்வு கிடைக்கும். லினென் : காற்று உட்செல்ல ஏதுவான ஃபேப்ரிக் பருத்திக்கு அடுத்து லினென்தான். மிகவும் மெல்லிய ஃபேப்ரிக் என்பதால் ஆடை தக்கையான உணர்வு கிடைக்கும்.
லினென் : காற்று உட்செல்ல ஏதுவான ஃபேப்ரிக் பருத்திக்கு அடுத்து லினென்தான். மிகவும் மெல்லிய ஃபேப்ரிக் என்பதால் ஆடை தக்கையான உணர்வு கிடைக்கும்.

சாம்ப்ரே : இதுவும் பருத்தி ஃபேப்ரிக் கொண்டு தயாரிக்கப்பட்டது. கோடைக்காலத்தில் டெனிம் பயன்படுத்த முடியாத காரணத்தால் அதற்கு சிறந்த மாற்று சாம்ப்ரேதான். இதன் மேல் போலியான டெனிம் சாயம் தெளிக்கப்பட்டு பேண்ட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அவை கோடைகாலத்திற்கு உதவும். சாம்ப்ரே : இதுவும் பருத்தி ஃபேப்ரிக் கொண்டு தயாரிக்கப்பட்டது. கோடைக்காலத்தில் டெனிம் பயன்படுத்த முடியாத காரணத்தால் அதற்கு சிறந்த மாற்று சாம்ப்ரேதான். இதன் மேல் போலியான டெனிம் சாயம் தெளிக்கப்பட்டு பேண்ட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அவை கோடைகாலத்திற்கு உதவும்.
சாம்ப்ரே : இதுவும் பருத்தி ஃபேப்ரிக் கொண்டு தயாரிக்கப்பட்டது. கோடைக்காலத்தில் டெனிம் பயன்படுத்த முடியாத காரணத்தால் அதற்கு சிறந்த மாற்று சாம்ப்ரேதான். இதன் மேல் போலியான டெனிம் சாயம் தெளிக்கப்பட்டு பேண்ட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அவை கோடைகாலத்திற்கு உதவும்.

Related posts

பிக்பாஸில் கலந்து கொள்ளப் போவது இவர்களா?

nathan

என்னென்ன பொருள்களை ஷேவிங் கிரீமுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் !..

sangika

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

sangika

முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

nathan

35 வயதில் ஜொலிக்கும் சமந்தாவின் அழகு ரகசியம் இதுதானாம் – தெரிந்துகொள்வோமா?

nathan

உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள!…

sangika

பன்னீர் பக்கோடா

nathan

தானியங்கு‘களும் அழகுக்கு கை கொடுக்கும்

nathan