23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.30 2
Other News

தெரிஞ்சிக்கங்க… ஜூலை மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம்?

சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம நாளில் வீண் வம்பு வேண்டாம் என்று ஜோதிடர்கள் எச்சரிப்பதால்தான். சந்திராஷ்டம நாளில் வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக போகவேண்டும் என்றும் எச்சரிப்பதால் காலண்டரை கிழிக்கும் போதும், ராசி பலன் பார்க்கும் போதும் நமக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்த்து விட்டுதான் வேலையை பார்க்கின்றனர்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இந்த ஜூலை மாதத்தில் சந்திராஷ்டமம் வரும் என்பதை தெரிந்துகொண்டு, அன்றைய தினம் எச்சரிக்கையாக இருங்கள்.

மேஷம்
மேஷம் ராசிக்கு இந்த மாதம் 01-07-2020 அன்று இரவு 08.56 மணி முதல் 04.07.2020 நள்ளிரவு 12.08 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். 29-07-2020 அன்று அதிகாலை 02.49 மணி முதல் 31.07.2020 காலை 07.05 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும். ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். இந்த நாட்களில் வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். கந்த சஷ்டி கவசம் படிங்க. வெல்லம், மிளகு சாப்பிடுங்க. இஞ்சி டீ சாப்பிடுங்க.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்கு இந்த மாதம் 04-07-2020 அன்று நள்ளிரவு 12.08 மணி முதல் 06.07.2020 அதிகாலை 05.01 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். அதே போல மாத இறுதியில் 31-07-2020 அன்று காலை 07.05 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். பணம் விவகாரங்களில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். பயப்பட வேண்டாம் பயம் அகல ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம்
மிதுனம் ராசிக்கு இந்த மாதம் 06-07-2020 காலை 05.01 மணி முதல் 08.07.2020 நள்ளிரவு 12.31 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வீட்டை விட்டு வெளியே எதற்காகவும் போகாதீங்க. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சாப்பிடுங்க.

கடகம்
கடகம் ராசிக்கு 08-07-2020 நள்ளிரவு 12.31 மணி முதல் 10.07.2020 இரவு 10.54 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க வீண் வம்பு வழக்குகளில் தலையிட வேண்டாம். வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். கூடுமான வரைக்கும் வண்டி வாகனத்தில் போகாமல் இருப்பது நல்லது.

சிம்மம்
சிம்மம் ராசிக்கு 10.07.2020 இரவு 10.54 மணி முதல் 13.07.2020 காலை 11.14 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நாட்களில் மவுன விரதம் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

கன்னி
கன்னி ராசிக்கு 13.07.2020 காலை 11.14 மணி முதல் 15.07.2020 அன்று இரவு 11.18 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க. வீட்டில் யார் கூடவும் கோபமாக பேசவேண்டாம். நிதானமாக இருங்க. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

துலாம்
துலாம் ராசிக்கு 15.07.2020 அன்று இரவு 11.18 மணி முதல் 18.07.2020 அன்று காலை 09.00 மணி வரைக்கும் வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்கு 18.07.2020 அன்று காலை 09.00 மணி முதல் 20.07.2020 பிற்பகல் 03.28 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருங்க. வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்கு 20.07.2020 பிற்பகல் 03.28 மணி முதல் 22.06.2020 அன்று இரவு 07.15 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் பேச்சில் கவனமாக இருங்க. வீட்டை விட்டு வெளியே போகும் போதும் வண்டி வாகனத்தில் வெளியே போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

மகரம்
மகரம் ராசிக்கு 22.06.2020 அன்று இரவு 07.15 மணி முதல் 24.07.2020 இரவு 09.36 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாக இருக்கவும் வாயை கொடுத்து வீண் வம்பில் மாட்டிக்காதீங்க. மவுன விரதம் இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

கும்பம்
கும்பம் ராசிக்கு 24.07.2020 இரவு 09.36 மணி முதல் 26.07.2020 இரவு 11.49 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் கவனமாக இருங்க. வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

மீனம்
மீனம் ராசிக்கு 26.07.2020 இரவு 11.49 மணி மணி முதல் 29.07.2020 அதிகாலை 2.49 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் கவனமாக இருங்க. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்காதீங்க. மவுன விரதம் இருங்க. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

Related posts

இந்த ராசிகாரங்ககிட்ட கொஞ்சம் உஷாரா பழகுங்க இல்லனா பிரச்சினைதான்..!

nathan

ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் மன்னிக்கவே மாட்டார்கள்..!

nathan

வேப்ப எண்ணெய் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

nathan

விஜய் டிவி நடிகைக்கு பிரமாண்டமாக முடிந்த திருமணம்…

nathan

போர் பிரகடன – அறிவித்தது இஸ்ரேல்!

nathan

அயோத்தி ராமர் கோயிலுக்கு முகத்தை மறைத்துக்கொண்டு வந்த பிரபல நடிகர்…

nathan

தெரிஞ்சிக்கங்க… தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க கொத்தமல்லித் தழை…

nathan

வில்லன் ஆர்கே சுரேஷின் அழகிய குடும்பம்

nathan

சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் நெருக்கம்!!மன்மத லீலை நடிகருடன் காதலில் –

nathan