23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்

சிவந்த நிறத்தில் ஜொலிக்க.

67061_307876915984420_370051651_n

நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு மஸ்லின் துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும்.

இந்தச் சாறை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்-படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

Related posts

பியூட்டி – நைட் க்ரீம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan

மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

nathan

உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்.

nathan

அழகு

nathan

முடி உதிர்தலை எதிர்த்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் இயற்கை வைத்தியம்

nathan

சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக்….

nathan

கடலை மா முகம் பேசியல் செய்ததற்கு இணையாக ஜொலிக்கும்.

nathan

இயற்கை அழகு குறிப்புகள்

nathan