27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
at 11.08.15 AM 1024x532 1
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! 43 வயதிலும் கட்டழகு குறையாமல் இருக்கும் கமல்ஹாசனின் வருங்கால மனைவி !

திடீரென்று காணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும். கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.

அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.

கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய கட்டுகோப்பான முன்னழகு தெரியும் படி உடை அணிந்து புகைப்படங்களை அப்லோடு செய்து, இளைஞர்கள் மனதை download செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

What you seek is seeking you – #rumi #staysafe #shelterinplace #socialdistancing #america #India #tamilcinema #telugucinemas

A post shared by Pooja Kumar (@poojakumarny) on

Related posts

வீட்டிலேயே செய்யலாம் சுவையான வத்தல் குழம்பு மசாலா பொடி

nathan

முகம் மென்மையாக மாற

nathan

அழகான பாதத்திற்கு

nathan

பள பள அழகு தரும் பப்பாளி

nathan

நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அவ்வபோது மருதாணி வைத்துக்கொள்வதால் என்ன பயன்கள்…?

nathan

நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தில் மீண்டும் சோகம்!

nathan

பெண்கள் அதிகமாக விரும்பும் செயற்கை நகைகள்!

nathan

ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க!..

sangika

கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது.

nathan