24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
rakul preet singh
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! உள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட ரகுல் ப்ரீத்தி சிங்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்(rakul preet singh). தமிழில் அருண் விஜய் நடிப்பில் உருவான தடையறத்தாக்க எனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ படத்தில் நடித்திருந்தாலும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்தார். பின்னர் தெலுங்கில் பிரபலமான பிறகு மீண்டும் தமிழுக்கு வந்தார்.

முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்ட ரகுல் பிரீட் சிங் கடைசியாக சூர்யா நடிப்பில் உருவான என் ஜி கே படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது கைவசம் இந்தியில் படங்கள் உள்ளதால் மும்பையில் செட்டிலாகிவிட்டார். ஹிந்திக்கு சென்றாலே நாயகிகளுக்கு துணியே போட வேண்டாம் என்கிற எண்ணம் வந்து விடுமோ, என்னமோ.rakul preet singh

உடனடியாக விதவிதமான போஸ்களில் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை அணியாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் வைரல் ஆகி விட்டது.

Related posts

முக அழகை பாதிக்கும் வியாதிகள் பற்றி தெரியுமா? கட்டாயம் இத படிங்க!…

sangika

சூப்பர் டிப்ஸ் கைகளில் ஏற்படும் சுருக்கங்களை சரிசெய்ய அழகு குறிப்புகள்….!

nathan

சிம்பிளான அலங்காரம் உங்கள் மதிப்பை கூட்டும்

nathan

முகப் பரு நீக்க எளிய முறை

nathan

தெரிஞ்சிக்கங்க…வேலைப்பளுமிக்க அலுவலகத்தில் இருந்து வந்த பின் ரிலாக்ஸ் செய்ய சில வழிகள்…!

nathan

கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்..

nathan

மேக்கப் மூலம் ஒருவரைடிரான்ஸ்பார்ம் செய்ய முடியும்……

sangika

‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’ ஒரு இயற்கை மருந்து!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்திற்கு ஏன் சோப்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று தெரியுமா?

nathan