15746
Other News

அடேங்கப்பா! முதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா?

விஜய் டி.வி-யின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும்.

இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஆல்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் வந்திருக்கிறார்கள்.

இந்த ஸ்பெஷலான நாளில் எங்கள் குட்டி இளவரசி அய்லாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கட்டும்’ என பதிவிட்டுள்ளார்.

Related posts

கஜோலுக்கு இந்த நிலைமையா – கசிந்த வீடியோ

nathan

நயன்தாரா SCV ஜட்டியா போட்டிருக்காங்க..?

nathan

இன்னும் 5 கோடி தான்.. ஜெயிலர் வசூல் காலி!

nathan

காயத்துடன் திருமண நாளை கொண்டாடிய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி

nathan

கோ பட கதாநாயகி கார்த்திகாவின் திருமண நிச்சய புகைப்படங்கள்

nathan

இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் ஆகும் முதல் தமிழ் பெண்

nathan

இந்த திகதிகளில் பிறந்தவர்கனை வெற்றி தேடிவருமாம்…

nathan

ரீல்ஸ் மோகத்தில் காதல் ஜோடி விபரீதம்.. மடக்கி பிடித்த போலீஸ்!

nathan

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

nathan