26.7 C
Chennai
Saturday, Feb 1, 2025
large 854
Other News

அடேங்கப்பா! குட்டையான உடை அணிந்தபடி டிக்டாக்கில்.. கவர்ச்சியான குத்தாட்டம் போட்ட நடிகை லட்சுமி ராய்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லட்சுமிராய். அஜித்தின் மங்காத்தா படத்தின் மூலம் இவர் மேலும் பிரபலமானார்.

தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் லெட்சுமி ராய். இவர் கடந்த மே 5 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இந்நிலையில், தற்போது தான் நடனமாடிய வீடியோ ஒன்றை டிக் டாக்கில் பதிவுசெய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், குட்டை உடை அணிந்து இடுப்பை நன்றாக சுழற்றி ஆடியுள்ளார் லட்சுமி ராய். ட்விட்டரில் என் இடுப்பு எப்போதும் பொய் சொல்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜெய்பீம் படத்தில் செங்கேனி-யாக நடித்த நடிகையா இது..?

nathan

அண்ணன் அண்ணியிடம் ஆசி வாங்கும் உலகநாயகன் கமல்ஹாசன்

nathan

கணவருடன் பொங்கலை கொண்டாடிய சாக்ஷி அகர்வால்..

nathan

தீபாவளியை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா?

nathan

கவர்ச்சி உடையில் அனிகா சுரேந்திரன்..!

nathan

பிக்பாஸ் தோல்விக்கு பின் மாயா வெளியிட்ட அறிக்கை

nathan

இரட்டை வேடங்களில் ஏகே.. விடாமுயற்சியில் தீவிரமான படக்குழு..

nathan

சினிமாவை விட்டு விலகிய இயக்குனர் ஷங்கர் மகள்?

nathan

கருங்காலி மாலை அணிந்து செய்யக்கூடாதவை

nathan