25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
625.0.560.350.160.300.053.8 3
தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ்! முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? வேப்ப எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே வேப்ப எண்ணையும் பல நன்மைகளைக் கொண்ட ஓர் அற்புத மரமாக விளங்குகின்றது.

அதிலும் வேப்ப மரத்தில் இருந்து கிடைக்கும் வேப்ப எண்ணெய் பொடுகு, அரிப்பு, சரும அழற்சி, தடிப்பு சரும அழற்சி, பொடுகுத் தொல்லை, முகப்பரு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது வேப்ப எண்ணெயை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

தேவையானவை
  • வேப்ப எண்ணெய் – 1/2 தேக்கரண்டியளவு
  • தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டியளவு
  • லாவெண்டர் எண்ணெய் – 10 சொட்டுகள்
செய்முறை

முதலில் வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து கொள்ளுங்கள்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலக்கி அந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள்.625.0.560.350.160.300.053.8 3

Related posts

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த பழக்கங்கள் தான் தலையில் பொடுகு மோசமாவதற்கு காரணம்-ன்னு தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி…?

nathan

முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெய்

nathan

தலை முடி உதிராமல் நன்கு வளர

nathan

கூந்தல் நன்கு வளர என்ன செய்யலாம்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உங்கள் முன் தலையில் ஏற்படும் வழுக்கையை சரிசெய்வதற்கான சில வழிகள் இதோ!

nathan

ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும்…

sangika

தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்யும் ஆளிவிதை ஜெல்!! ஒரு சூப்பர் டிப்ஸ்!!

nathan