பிரபல ரவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.
நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே.
சமீபத்தில் கொரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடி அசத்தினர். பின்பு தனது சிறுவயது ஆசையை யானையின் மீது சவாரி செய்து நிறைவேற்றிக்கொண்ட செந்திலின் காணொளி தீயாய் பரவியது.
தற்போது சூப்பர் சிங்கர் செந்தில் தான் கல்லூரி படிக்கும் போது, வகுப்பறையில் சக மாணவிகளுடன் இருக்கும் புகைப்படத்தினை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.