24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Kushboo Cov

” 16 வயதில் துளிராக இருக்கும் குஷ்பு ! “என் உடலில் இந்த இடத்தை மிஸ் பண்ணாம பாருங்க !

சின்னதம்பி படம் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் நடிகை குஷ்புவும் 1987-ம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ” என்னுடைய கண் புருவத்தை மிஸ் பண்ணிடாதிங்க..! – அப்போ நான் என்ன யோசித்துக்கொண்டிருத்தேன்..?” என்று Caption போட்டுள்ளார்.Kushboo