25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
625.500.560.350.160.300.053.800 5

அடேங்கப்பா! மலேசியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் வரிசை, முழு விவரம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாலிவுட் படங்களுக்கு நிகராக வியாபாரம் இருந்து வருகிறது. இதில் தெலுங்கு சினிமாவும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

ஏனெனில் பாகுபலி பிறகு தெலுங்கு சினிமா இந்தியளவில் மிகப்பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும், தமிழ் சினிமாவின் மார்க்கெட் தற்போதைக்கு கடல் கடந்து பெரிதாகியுள்ளது.

அதில் குறிப்பாக மலேசியாவில் தமிழ் படங்களிக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது, அந்த வகையில் மலேசியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் எது என்பதை பார்ப்போம்…

2.0

கபாலி

பிகில்

எந்திரன்

மெர்சல்

சர்கார்

பேட்ட

வேதாளம்

விஸ்வாசம்