24.2 C
Chennai
Wednesday, Dec 10, 2025
vidhya nayaki

அடேங்கப்பா! நாங்கலாம் நாடகத்துல மட்டும்தான் குத்துவிளக்கு.. டவுசர் போட ஆரம்பிச்சா ஹீரோயினை தாண்டுவோம்

கடந்த வருடம் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தடம். இரட்டை வேடத்தில் அருண் விஜய் மெர்சல் செய்துருப்பார்.

இந்த படத்தில் வித்யா பிரதீப் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அருண் விஜய் வைத்த வலையில் சிக்கிக் கொண்டு விழி பிதுங்கிய கதாபத்திரத்தில் மிகத் திறமையாக நடித்து இருப்பார்.

vidya 2g

அதற்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் நாயகி சீரியலில் நடித்து வந்தார். தற்போது சினிமா வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.vidya 1g