28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
625.500.560.390.330

அம்மாடியோவ் பெண்களிடம் கேட்கக்கூடாததை கேட்டு அசிங்கப்பட்ட நபர்..பிரபல நடிகை பதிலடி..

காரியஸ்தன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். அதன்பின் சில விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்றார். இயக்குநர் சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்தான் சாட்டை. அந்தபடத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களான குற்றம்23, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே ஆகிய படங்களில் நடித்தார். கடந்த வருடம் வெளியான அசுரகுரு படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் பேசி வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்கள் வயது என்ன என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மகிமா, பெண்களிடம் வயதையும் ஆண்களிடம் அவர்க வாங்கும் வருமானத்தை கேட்கக்கூடாத என்று தெரியாதா உங்களுக்கு என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்