25.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
shetty 1280

தொப்புளை காட்டி மயக்கும் சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி.. லேட்டஸ்ட் புகைப்படம்

விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தில் நடித்த பிரபலமான சஞ்சிதா ஷெட்டி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

சூது கவ்வும், பீசா 2, எங்கிட்ட மோதாதே, ஜானி ஆகிய தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை போதுமான வரவேற்பை பெற்றார். பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் ஆகிய படங்கள் தற்போது வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவ்வளவு கவர்ச்சி தேவையா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டது மட்டும் இல்லாமல், இதனை ரசித்தும் வருகின்றனர்.

SanchitaShettyk

ஒரு கையை தூக்கி கொண்டு தொப்புள் தெரியும்படி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.