27.5 C
Chennai
Wednesday, Feb 5, 2025
mithra kuriyan 2h

அடேங்கப்பா! காவலன் படத்தில் அசின் தோழியாக நடித்த மித்ராவா இது..

தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த காவலன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

mithra kuriyan 2h

இந்த படத்தில் அசினுக்கு தோழியாக மித்ரா குரியன் நடித்திருப்பார். இந்த படத்திற்காக சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் என்று பிலிம்பேர் அவர்ட்க்கு நாமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

mithra kuriyan

அதற்குப் பின்னர் தமிழில் புத்தனின் சிரிப்பு, நந்தனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.