25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
dhonin

என்ன கண்றாவி இதெல்லாம்…? சினிமா நடிகையை மிஞ்சும் தோனி மனைவி சாக்சி.. இதுக்கு பேர்தான் லெக் பீஸ் சாப்பிடறதா

இந்த மாதம் 29ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐ.பி.எல்-2020 மேட்ச் கொரோனா வைரஸ் பீதியால் தள்ளிப் போகலாம் என்ற செய்தி ரசிகர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸின் தாக்குதல் இந்தியாவிற்கும் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வரும் இந்த நிலையில் ஐ.பி.எல் நடக்குமா? நடக்காதா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தற்காலிகமாக ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாக்ஷி மற்றும் தல தோனி அடிக்கடி இவர்களின் குழந்தை டான்ஸ், பாடல் பாடுவது, குறும்பு செய்வது போன்ற போட்டோ, விடியோக்க்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.

dhonin

ஆனால் தற்போது கொஞ்சம் வித்யாசமாக லாக் டவுனில் தோனி உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர் கால் விரலை கடிப்பது போன்ற புகைப்படம், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் என்ன தல ஓவர் ரொமான்ஸா இருக்குது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.