26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.0.560.370.180.700.

அடேங்கப்பா! நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு இவ்வளவு அழகான மகளா?…

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தனது மகளின் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் எம்.எஸ். பாஸ்கரும் ஒருவர். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கி, பின்பு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருடைய சிறந்த காமெடி, நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரசிக்க வைத்தது. சமீபத்தில் தனது முதல் திரைப்படத்தின் புகைபடத்தினை வெளியிட்டிருந்தார்.

எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மகன் மற்றும் மகள் ஒருவரும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.

தற்போது தனது மகள் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தினையும், இன்று அவர் பெரியவராக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்படியொரு அழகான மகளா? என்று வாயடைத்துப் போய் காணப்படுகின்றனர்.625.0.560.370.180.700. 625.0.560.370.180.700.770.800.668.